G.O: https://infotelegraph.com/rbi-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-2025-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-1-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87/
வரும், 2026 சட்டசபை தேர்தலில், நகை கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து, தற்போதே கூட்டுறவு வங்கிகளுக்கு, நகைகளுடன் மக் கள் படையெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், ஆயிரக்க-ணக்கில் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகள் மூலம் விவ-சாயிகளுக்கு தேவையான பயிர்கடன், நகைக்கடன், கறவை மாடு, சிறு வணிக கடன், மத்திய கால கடனான கிணறு வெட்டுதல், ஆழ்துளை குழாய் கிணறு அமைத்தல், மூங்கில் வாங்குதல் போன்ற பல்வேறு கடன்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்-கங்களும், தங்க நகை அடமானத்தில் கடன் வழங்குகின்றன. கடந்த சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., தேர்தல் அறிக்-கையில், தாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், கூட்டுறவு சங்கங்களில், 5 பவுன் வரை நகை கடன்களை தள்ளுபடி செய்வ-தாக அறிவித்தது.
Canara bank | Indian bank | IOB bank | Gold loan tamil
#loanappfastapprove #loanofficer

- Категория
- Кредит залог
Комментариев нет.