வங்கியில் நகை கடன் உள்ளவர்களுக்கு 2 மகிழ்ச்சி தகவல்!| Bank news in Tamil | State Bank | Magalir 1000

13 Просмотры
Издатель
வங்கியில் நகை கடன் உள்ளவர்களுக்கு 2 மகிழ்ச்சி தகவல்!| Bank news in Tamil | State Bank | Magalir 1000வங்கி கணக்கு உள்ளவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி ஜூலை 10 2025 நாளை முதல் மினிமம் பேலன்ஸ் புதிய மாற்றம் முக்கிய அறிவிப்பு! | Bank news in Tamil |State Bank | Ration card news | Magalir urimai thogai

#statebankofindia
#canarabank
#indianoverseasbank
#indianbank
#banknewstamil
#bankloan
#aadharcard
#pancard
#rationcard
#jewelleryloan
#nagai_kadan_thallupadi_news_today
#tamilnadu_lockdown_news_today
#kudumbathalaiviku1000
#நகைகடன்தள்ளுபடி
#குடும்ப தலைவிக்கு1000
#rain

தங்கக் கடன் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியதை அடுத்து, வங்கிகளும் தங்கக் கடன் வழங்கும் நிறுவனங்களும் மாதாந்திர கடன் தள்ளுபடி திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.

புதிய முறையின் கீழ், கடனாளிகள் அசல் மற்றும் வட்டி இரண்டையும் சமமான மாதாந்திர தவணைகளில் (EMIs) கடன் காலத்தின் தொடக்கத்திலிருந்து செலுத்த வேண்டியிருக்கும். கூடுதலாக, பரவலாகப் பயன்படுத்தப்படும் புல்லட் திருப்பிச் செலுத்தும் முறைக்குப் பதிலாக, தங்கக் கடன்களை டெர்ம் லோன்களாக வழங்குவது குறித்து வங்கிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக் கூறப்படுகிறது.

நகை கடன் வாங்கியவர்களுக்கு புதிய அறிவிப்பு | Canara bank | Indian bank | IOB bank | Gold loan tamil
#indianbank #canarabank

நகை கடன் வாங்கியவர்களுக்கு புதிய அறிவிப்பு | Canara bank | Indian bank | IOB bank | Gold loan tamil
Категория
Кредит залог
Комментариев нет.